நகலகம் எப்படி லாபகரமாக நடத்துவது
நகலகம் எப்படி லாபகரமாக நடத்துவது நகலகம் நடத்துவது என்றால் சற்று கடினம் தான் ஒரே ஒரு ஜெராக்ஸ் மிஷினை வைத்துக்கொண்டு அதில் வரும் மிக சொற்பமான லாபத்தைக் கொண்டு குடும்பம் லாபம் ஈட்டுவது கடினம். அதற்காக நாம் சில மதிப்புக்கூட்டு செயல்முறைகளை செய்ய வேண்டும்,. அப்படி என்றால் ஒரு நகல் எடுப்பதற்கு 2 ரூபாய் எ…